நெஞ்சை நெகிழ்த்தும் கண்காட்சி
சென்னை பகுதி தொடங்கி 383 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ‘சென்னை தினம்’ என்கிற பெயரில் புகைப்படக் கண்காட்சியை சென்னை எழும்பூரில் உள்ள ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகமான மெட்ராஸ் லிட்ரரி சொஸைட்டியில் அமைத்திருக்கிறார்கள் மெட்ராஸ் லோக்கல் இஸ்ட்ரி முகநூல் குழு. வெள்ளைக்காரர்கள்...