வேர்களில் தொடங்கியது-6 எழுத்து : சவிதா
'அலெக்சா' நின்னுக்கோரி வரணும்' என்றால் பாடல் வந்து விடுகிறது. பால் பணியாரம் செய்ய பத்து நிமிடத்தில் பதினைந்து விதமான பரிந்துரைகள் வந்துவிடுகின்றன. முகநூல் கணக்கு போல யூட்யூப் சேனல்கள் முளைத்து விட்டன. எத்தனை வெளிநாடுகள், வெளியூர்கள் 'வாழா என் வாழ்வை வாழவே'...