‘16 வயதினிலே’ நூறாண்டைக் கடந்தும் வாழும்
அரங்குக்குள் அடைப்பட்டிருந்த தமிழ் சினிமாவை பொதுவெளிக்குக் கொண்டு வந்து பொதுமக்களையும் பங்கேற்பாளர்களாக ஆக்கிய பெருமை இயக்குநர் இமயம் பாரதிராஜாவையே சாரும். அவர் ஒரு ட்ரென்ட்செட்டர். அவர் இயக்கி முதல் படம் '16 வயதினிலே' இந்தத் திரைப்படம் திரைக்கு வந்து 45 ஆண்டுகள்...