ஈரடியால் உலகளந்தான்! -கவிதை |இரா.இரவி.
அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் ! அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் ! அறவழியே ஆள்வோரின் வழி என்றான் ! அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் ! அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் ! அன்பால் உலகை ஆளலாம் என்றான்...