நினைவலைகள் தொடர்ந்து வந்தால்… (தொடர்கதை) -விஜி முருகநாதன்
தேவலோகத்து மயன் வந்து அலங்கரித்து விட்டானோ என்று பார்ப்பவர்கள் ஒரு கணம் திகைத்துப் போகும்படி வானிலிருந்து இறங்கிவந்த நட்சத்திரங் களினால் அமைத்ததுபோல் வெண்ணிற விளக்குகள் அந்த ஹாலின் நாற்புறமும் சரமாய்த் தொங்க, முன்புறம் அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திலிருந்து வர்ண நீரூற்று தனக்குள்ளிருந்து எழுந்து...