2 0

300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை கண்டுபிடித்த கிராம மக்கள்.

உசிலம்பட்டி அருகே சுமார் 300ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை கிராமமக்கள் கண்டுபிடித்துள்ளனர்.கோவில் வரலாறு தெரிய தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். புதருக்குள் 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது தொட்டப்பநாயக்கனூர் கிராமம்....
2 0

மலேசிய எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீட்டு விழா | உலகத் தமிழ் சங்கம் | மதுரை

மலேசியா ஊடகவியலாளர் பொன்.கோகிலம் நிறுவியுள்ள இயல் பதிப்பகத்தின் சார்பில் ஐந்து எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா மதுரையில் கட்டப்பட்டுள்ள உலகத் தமிழ் சங்கத்தில்  செல்வி.ப்ரியதர்ஷினியின் பரத நாட்டியத்துடன் தொடங்கியது. விழாவிற்கு வந்திருந்தவர்களை இயல் பதிப்பகத்தின் இயக்குநர் பொன் கோகிலம் வரவேற்றுப்...
error: Content is protected !!